இந்தியா

இலங்கை மக்களுக்கு வழங்கப்பட உள்ள பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் தீவிரம்!

இலங்கை மக்களுக்கு வழங்கப்பட உள்ள பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் தீவிரம்!

sharpana

இலங்கை மக்களுக்கு தமிழக மக்கள் சார்பில் வழங்கப்பட உள்ள பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இலங்கைக்கு அனுப்ப உள்ள பொருட்களை பேக்கிங் செய்யும் பணி பைகளில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு முத்திரை இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு மக்களிடமிருந்து அன்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் என எழுதப்பட்டுள்ளது. வரும் மே 22ஆம் தேதிக்குப் பிறகு பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.