வயநாடு தொகுதியின் எம்.பி.யாக பொறுப்பேற்றபின், மக்களவையில் முதன்முறையாக இன்று உரையாற்றினார் பிரியங்கா காந்தி. அவர் பேசுகையில், “அரசியல் சாசனம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது; அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி பங்களிப்புடன் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. எவ்வளவோ சவால்கள் இருந்தும் மகளிர் போராட அரசியல் சாசனம் தைரியம் தருகிறது” என்றார்.
முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...