சாலை வசதி இல்லாததால் அவலம் pt desk
இந்தியா

தெலங்கானா: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை 20 கிமீ தூரம் டோலியில் சுமந்து சென்ற அவலம்

சாலை வசதி இல்லாததால் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணை 20 கிமீ தூரம் டோலியில் வைத்து மருத்துவமனைக்கு சுமந்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

webteam