அயோத்தி புதிய தலைமுறை
இந்தியா

ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் மீது மலர் மழை தூவிய ஹெலிகாப்டர்கள்!

அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ராம ஜென்மபூமி கோயிலின் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மழைபோல் மலர் தூவப்பட்டது. அந்தக் காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்...

PT WEB