இந்தியா

நமீபியா சிறுத்தைகள் இரண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பது மகிழ்ச்சி - பிரதமர் மோடி

webteam

நமீபியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறுத்தைகளில் இரண்டு ஆண் சிறுத்தைகள், தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வாழ்விடத்தில் விடப்பட்டுள்ளன. சிறுத்தைகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.