டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு தக்க பதிலடி தர வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்தியா - பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.