இந்தியா

தமிழில் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த மோடி

தமிழில் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த மோடி

webteam

தமிழக மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமாயன தரிசனம் என்ற கண்காட்சியையும், பாரத மாதா ஆலயத்தையும் பிரதமர் நரேந்தர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தமிழ் மொழியிலேயே தெரிவித்தார்.