ஆந்திரா முகநூல்
இந்தியா

ஆந்திரா|2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள்; தொடங்கி வைத்தார் பிரதமர்!

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

PT WEB

விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி வாகனப் பேரணி சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் பூக்களை வீசி உற்சாக வரவேற்பு அளித்தனர்.