இந்தியா

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

webteam

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. பெட்ரோல் விலை, லிட்டருக்கு இரண்டு ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை, லிட்டருக்கு இரண்டு ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 26 காசுகளாகவும் ஒரு லிட்டர் டீசல் விலை, 58 ரூபாய் 07 காசுகளாகவும் இருக்கும்.