பராசக்தி, பிரதமர் மோடி Pt web
இந்தியா

பராசக்தி | ”பாஜகவின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டது ஆரோக்கியமானதே” - பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்

பராசக்தி படக்குழுவைச் சேர்ந்தவர்கள், டெல்லியில் மோடி பங்கேற்றிருக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான போக்கே என பத்திரிக்கையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

PT WEB