நீலகிரி | சேரம்பாடியில் கண்டறியப்பட்ட பழசிராஜா குகை!
சேரம்பாடியில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட பழசிராஜா மன்னரின் குகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. துழசிராஜா மன்னரின் 6ஆம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு நேரில் வந்து அவருக்கு மரியாதை செலுத்தினர். கூடுதல் தகவல் வீடியோவில்...