இந்தியா

இந்தியாவுடன் மீண்டும் இணைவது குறித்து பாக்.கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் மீண்டும் இணைவது குறித்து பாக்.கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்

webteam

இந்தியாவுடன் மீண்டும் இணைவது குறித்து பாகிஸ்தானில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

உத்தராகண்டின் ஹரித்துவாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருவதை நிறுத்த வேண்டும். இந்தியாவுடன் மீண்டும் இணைவது குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முதலில் அந்நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதகாத் தெரிவித்தார்.