தெறித்து ஓடிய அதிகாரிகள் pt desk
இந்தியா

கவிழ்ந்த லாரி... தெறித்து ஓடிய அதிகாரிகள்!

மகாராஷ்டிராவில் அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கு மத்தியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தப்பியோடிய காட்சி வெளியாகியுள்ளது...

PT WEB