ஓடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டத்தில் பழங்குடியை சேர்ந்த ஒருவர் தன் மீது சுமத்தப்பட்ட போலி வழக்கில் நீதி பெறுவதற்காக தனது பெற்றோர்களை 40 கி.மீ தூரத்திற்கு தோலில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.