இந்தியா

நாய், பூனைக்கு ரூ.250, எருமை, குதிரைக்கு ரூ.500: பஞ்சாபில் இதற்கும் வரி!

நாய், பூனைக்கு ரூ.250, எருமை, குதிரைக்கு ரூ.500: பஞ்சாபில் இதற்கும் வரி!

webteam

செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கும் வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசில் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நாய், பூனை, பன்றி, ஆடு, மான் ஆகியவற்றுக்கு வருடம் ஒன்றுக்கு 250 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
எருமை, எருது, ஒட்டகம், குதிரை, பசு, யானை ஆகியவற்றிற்கு வருடம் ஒன்றுக்கு 500 ரூபாயும் வரி செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் அரசு கூறியிருக்கிறது.