இந்தியா

வடமாநிலங்கள் தீபாவளி கொண்டாட்டம்: குடியரசுத்தலைவர் வாழ்த்து

வடமாநிலங்கள் தீபாவளி கொண்டாட்டம்: குடியரசுத்தலைவர் வாழ்த்து

webteam

வடமாநிலங்களில் இன்றும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்நிலையில் வடமாநிலங்களில் இன்று தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த தருணத்தில் அன்பும், சகோரத்துவமும் தழைத்தோங்க அனைவரும் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.