சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதிய தலைமுறை
இந்தியா

வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சுயாதீன வானிலை ஆய்வாளர் சொல்வதென்ன?

அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் சொல்லும் தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

PT WEB