இந்தியா

குறுந்தகவல் மூலம் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்

குறுந்தகவல் மூலம் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்

webteam

குறுந்தகவல் மூலம் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

567678 மற்றும் 56161 ஆகிய எண்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பி பான் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படுத்தப்படும் இணையதளத்திற்கு சென்றும் ஆதாரை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.