இந்தியா

ஹிமாச்சல் பி‌ரதேசத்தில் நிலச்சரிவு (வீடியோ)

ஹிமாச்சல் பி‌ரதேசத்தில் நிலச்சரிவு (வீடியோ)

webteam

ஹிமாச்சல் பி‌ரதேசம் ஹானோஜி மாதா கோவில் அருகே கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால்‌ அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சா‌லையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்‌கப்பட்டது. ‌