தலைநகரில் நடந்த அதிர்ச்சி.. பறிபோன 18 உயிர்கள்.. முழுமையான நேரலை தகவல்
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கியதில், மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.