காசர்கோடு அருகே சிறுவன் ஒருவன் கவனக் குறைவாக சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த சாலையில் வந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை இடதுபுறமாக திருப்பி நிறுத்தினார். இதனால் நல்வாய்ப்பாக அந்த சிறுவன் நூலிழையில் உயிர் தப்பினார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.