இந்தியா

'மாணவர்கள் அமைதி காக்கவேண்டும்' - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

'மாணவர்கள் அமைதி காக்கவேண்டும்' - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

JustinDurai

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு ஏற்கும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை வரும் வரை யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகாமல் மாணவர்கள் அமைதி காக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ”அவர்கள் ’ஜெய்ஸ்ரீராம்’ என கூறியதால் நான் ’அல்லாஹூ அக்பர்’' என்றேன்”-மாணவி முஸ்கான் பேட்டி