இந்தியா

மாநில மொழிப்படங்கள் அழிந்துவிடும் - கமலஹாசன்

webteam

ஜிஎஸ்டி வரி குறைக்கப்படாவிட்டால், மாநில மொழித் திரைப்படங்கள் அழிந்து விடும் என நடிகர் கமல்ஹாசன் அச்சம் தெரிவி்ததுள்ளார். 

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிராந்திய மொழிப்படங்களைக் காக்க மத்திய ஜிஎஸ்டி குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை, வற்புறுத்தலாக கருதாமல், பணிவான கோரிக்கையாக மத்திய நிதியமைச்சர் கருத வேண்டும் எனவும் கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.