ஜோதிமணி, தமிழச்சி புதிய தலைமுறை
இந்தியா

மக்களவையில் ஜோதிமணி பேச பேச தமிழச்சி ஆக்ரோஷமாக சொன்ன வார்த்தை!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உரையாற்றியபோது அதற்குப் பதிலளிக்கும் வகையில், மற்றொரு தமிழ்நாட்டின் திமுக எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன், ஒரு வார்த்தையைப் பதிவு செய்தார்.

Prakash J

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு நாட்கள் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் உரையாற்றினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், மற்றொரு தமிழ்நாட்டின் திமுக எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன், ஒரு வார்த்தையைப் பதிவு செய்தார்.

அது, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான முழுத் தகவலையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.