இந்தியா

1 லட்சம் டவர்: ஜியோ முடிவு

1 லட்சம் டவர்: ஜியோ முடிவு

webteam

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூடுதலாக ஒரு லட்சம் மொபைல் ஃபோன் கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை 11 கோடியை தொட்டுள்ள நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

தங்கள் வாடிக்கையாளர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு நாளில் 110 கிகாபைட் டேட்டா பயன்படுத்தப்படுவதாகவும் 220 கோடி நிமிட அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது