முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு குதிரையில் வந்துள்ளார் இளம் வயது பெண் சட்டப்பேரவை உறுப்பினரான அம்பா பிராசாத். கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் Barkagaon தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் மிகவும் இளையவர்.
"இந்தக் குதிரையை சர்வதேச மகளிர் தினத்தன்று ஓய்வு பெற்ற கர்னல் ரவி ரத்தோர் எனக்கு பரிசாக வழங்கியுள்ளார்" என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : ANI