களமிறங்கும் காஷ்மீர் மக்கள்" கருணையே காட்டக் கூடாது".. உமர் அப்துல்லா அதிரடி பதிவு!
பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி உயிர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றது நாட்டையே உலுக்கிய நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதிவிட்டுள்ள பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது. விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..