அல்லு அர்ஜுன் pt desk
இந்தியா

அல்லு அர்ஜுன் விவகாரம்.. பின்னணியில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியா? - வெளியான புகைப்படம்

நடிகர் அல்லு அர்ஜூனா வீடு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தெலங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இருக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்புகின்ற வகையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் ரேவந்த ரெட்டியுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

PT WEB