இந்தியா

பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண்

பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண்

webteam

மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பெண் இந்திராகாந்திதான். இதுவரையில் பெண்கள் எவரும் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யாததால் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த ஒரே பெண் என்றும் சொல்லலாம்.

நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தியின் அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த மொரார்ஜி வசம்தான் நிதித்துறை இருந்தது. 1979ல் மொரார்ஜியிடமிருந்த நிதித்துறையை தன்வசம் எடுத்துக் கொண்ட பிரதமர் இந்திரா காந்தி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.