india PT web
இந்தியா

இந்தியப் பொருளாதாரம் 10 ஆண்டுகளில் 2 மடங்கு வளர்ச்சி.. வரைகலை விளக்கம்!

2027ஆம் ஆண்டில் இந்தியா உலகில் 3ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக திகழ வாய்ப்புள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

PT WEB

2027ஆம் ஆண்டில் இந்தியா உலகில் 3ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக திகழ வாய்ப்புள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த வீடியோவில் அறிந்துகொள்ளலாம்.