OPERATION SINDOOR : கராச்சியில் இந்திய கடற்படை கடும் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் போன்று பஞ்சாபிலும் விட்டுவிட்டு பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 35 நிமிடங்கள் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் நீடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.