India Vs Bharat புதியதலைமுறை
இந்தியா

இணையத்தில் விஸ்வரூபமெடுத்த India Vs Bharat மோதல்..!

'இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படலாம்' என்ற அறிவிப்புகள் வெளியான நிலையில் 'இந்திய அமைப்பிலான பெயர்களும் பாரத் என மாற்றப்படப் போகின்றதா?' என்று நெட்டிசகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

PT WEB