துவம்சம் செய்யும் இந்திய ராணுவத்தின் ‘S400’.. என்னென்ன செய்யும் தெரியுமா?
இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் பல ட்ரோன் தாக்குதல்களை முறியடித்து இந்தியாவின் எஸ்400 அமைப்பானது சிம்ம சொப்பனமாக விளங்கிவருகிறது. அது என்ன எஸ்400 அமைப்பு? அது என்னென்ன செய்யும்? வீடியோவில் விரிவாக அறியலாம்..