இயல்நிலைக்கு திரும்பும் ஜம்மு pt web
இந்தியா

இந்தியா - பாக் எல்லையில் தாக்குதல் நிறுத்தம்... மீண்டும் திரும்பும் இயல்புநிலை

இந்தியா - பாக் எல்லையில் தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. தாக்குதல் நிறுத்தப்பட்டதால் வழக்கம்போல் பொதுவெளியில் மக்கள் நடமாடி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

PT WEB