பஹல்காம் தாக்குதல் pt
இந்தியா

பாகிஸ்தான் தீவிரவாத நாடா? பேராசிரியர் கிளாட்சன் விளக்கம்!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், இந்தியா சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இந்நிலையில் பேராசிரியர் கிளாட்சன் அதைகுறித்து முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்..

PT WEB