operation sindoor pt web
இந்தியா

பாக். பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல்; பாதுகாப்புத் துறை ஆசிரியர் விளக்கம்

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ஏப்22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

PT WEB

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத் துறை ஆசிரியர் மாரிமுத்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.