uttarakhand tunnel twitter
இந்தியா

மீட்புப் பணியில் காத்திருக்கும் முக்கிய அப்டேட்.. களத்திலிருந்து பிரத்யேக தகவல்!

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அங்கிருக்கும் நமது செய்தியாளர் நிரஞ்சன் தரும் நேரடி தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

webteam