ஔரங்கசீப் சமாதியை இடிக்காவிட்டால் போராட்டம்.. இந்து அமைப்புகள் எச்சரிக்கை!
முகாலய பேரரசர் ஒளரங்கசீப்பின் சமாதியை இடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும், இடிக்கவில்லை என்றால் பாபர் மசூத்திக்கு நேர்ந்த கதியே அதற்கும் ஏற்படும் எனவும் இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.