கனமழைக்கு வாய்ப்பு புதிய தலைமுறை
இந்தியா

காவிரி படுகையில் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB