ஜெய்சங்கர் pt desk
இந்தியா

Headlines | அமெரிக்க மசோதாவுக்கு இந்தியா கவலை முதல் கரீபியன் நாட்டில் பிரதமர் மோடி வரை

அமெரிக்காவின் மசோதாவுக்கு இந்தியா கவலை. கரீபியன் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு. விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி மடுக்காத மத்திய அரசு – ராகுல் காந்தி உள்ளிட்ட தலைப்புச் செய்திகளை பார்க்கலாம்...

PT WEB