உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் ஏயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக நினைவுக் கூறுவர்.
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புனித வெள்ளி வாழ்த்தை தெரிவித்துள்ளார். மோடி தனது வாழ்த்தில் 'புனிதவெள்ளி நாளில் இயேசு கிறிஸ்துவின் தைரியம் மற்றும் இரக்கத்தை நாம் நினைவு கூற வேண்டும். அவர் தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பறித்தவர். சமூகத்தில் அநீதி, வலி, துக்கங்களை அகற்றியவர்' இவ்வாறாக தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.