இந்தியா

வாட்ஸ்அப்பில் கொரேனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் கொரேனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகம்

PT WEB

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ் வழங்கும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செல்போன் எண்ணை பதிவு செய்து, அதன் வாட்ஸ்அப்பில் 'COVID CERTIFICATE' என அனுப்பினால் ஓடிபி எண் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கிடைக்கும். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பகிர்ந்துள்ளார்.