G20 summit
G20 summit puthiya thalaimurai
இந்தியா

G20 மாநாடு: கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

PT WEB

ஜி20 உச்சிமாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதில், தலைவர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகநாடுகளுக்கு கவலை தருவதாக தெரிவித்துள்ள கூட்டுத்தீர்மானத்தில், அனைத்துவித வடிவங்களிலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, பசுமை எரிபொருள், வணிகம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருப்பதால் இது முக்கியமான வரலாற்று சிறப்புமிக்கதான கூட்டறிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இதன் கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள் இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.