இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து

நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து

webteam

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் 50ஆவது எண் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன‌. தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.