'தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். ''தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது'' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் பட்ஜெட் தெரிவித்துள்ளார்.