இந்தியா

பெண்களை கேலி செய்தவர்களுக்கு தர்ம அடி (வீடியோ)

பெண்களை கேலி செய்தவர்களுக்கு தர்ம அடி (வீடியோ)

webteam

ராஜஸ்தானில் பெண்களை கேலி செய்த இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இரு இளைஞர்கள் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பெண்களை கேலி செய்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அத்துடன் அவர்களை கடுமையாகவும் எச்சரித்தனர்.