இபிஎஸ், அமித்ஷா, அண்ணாமலை புதிய தலைமுறை
இந்தியா

கூட்டணிக் கணக்கு.. அண்ணாமலை No..? அதிமுக போட்ட கண்டிஷன்!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் போய் நேரில் சந்தித்தார். இது, அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணியின் அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது.

PT WEB

டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் போய் நேரில் சந்தித்தார். இது, அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணியின் அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.