aadhaar supreme court pt desk
இந்தியா

“Aadhaar எண் கட்டாயமில்லை” - உச்சநீதிமன்றத்தில் Election Commission விளக்கம்!

நிரஞ்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில் ஆதார் எண் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆதார் எண் கட்டாயமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

webteam