இந்தியா

வட மாநிலங்களில் நில அதிர்வு

வட மாநிலங்களில் நில அதிர்வு

Rasus

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

டெல்லி, சண்டிகர், மதுரா உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் ஏற்பட்டதைபோல, பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.