மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.. திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, மதிமுக எம்.பி. வைகோ, விசிக எம்.பி. திருமாவளவன் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்..